✖

📢 EduNews.lk Updates

Get latest Education News, Exam Updates & Guidance

📚 கல்வி செய்திகள், தகவல்கள் மற்றும் வழிகாட்டல்கள் உடனுக்குடன் பெறுங்கள்

🚀 Join WhatsApp
  • About Us
  • Disclaimer
  • Privacy Policy
  • Terms & Conditions
Thursday, April 23, 2026
Edunews | Education News in Sri Lanka
No Result
View All Result
  • Home
  • News
  • Articles
  • Application
  • Guidance
  • Contact Us
Edunews | Education News in Sri Lanka
  • Home
  • News
  • Articles
  • Application
  • Guidance
  • Contact Us
EduNews | Education News in Sri Lanka
Home News

நாளை நாட்டின் பல பகுதிகளில் வெப்பநிலை அதிகரிப்பு

by Ana F
March 27, 2026
in News
நாளை நாட்டின் பல பகுதிகளில் வெப்பநிலை அதிகரிப்பு
Share on Facebook

மேல், சப்ரகமுவ, தென், கிழக்கு, வடமேல், வடக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களுக்கும் மொனராகலை மாவட்டத்திற்கும் கடும் வெப்பமான வானிலை குறித்த அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது. 

இதற்கமைய, நாளை (28) மேற்குறிப்பிட்ட பகுதிகளில் மனித உடலால் உணரப்படும் வெப்பச் சுட்டியானது (Heat Index) சில இடங்களில் ‘எச்சரிக்கை மட்டத்திற்கு’ (Caution Level) அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. 

எனவே நீண்ட நேரம் வெயிலில் இருப்பதும், வெளிப்புற நடவடிக்கைகளில் ஈடுபடுவதும் சோர்வை ஏற்படுத்தும் என்றும், தொடர்ந்து இவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபடுவது தசைப்பிடிப்புக்கு (Heat cramps) வழிவகுக்கும் என்றும் அந்த திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது. 

எனவே, பொதுமக்கள் போதியளவு நீரை அருந்துமாறும், கடினமான வெளிப்புற வேலைகளைக் குறைத்துக் கொள்ளுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

Related Posts

வர்த்தகக் கல்வியை மேம்படுத்துவதற்காக 100 கற்றல் மத்திய நிலையங்களை நிறுவ அமைச்சரவை அனுமதி
News

வர்த்தகக் கல்வியை மேம்படுத்துவதற்காக 100 கற்றல் மத்திய நிலையங்களை நிறுவ அமைச்சரவை அனுமதி

April 22, 2026
களுத்துறை மாவட்டத்தில் பாடசாலை செல்லாத 161 பிள்ளைகள் அடையாளம்
News

களுத்துறை மாவட்டத்தில் பாடசாலை செல்லாத 161 பிள்ளைகள் அடையாளம்: அதிகப்படியானோர் தொடாங்கொடையைச் சேர்ந்தவர்கள்

April 22, 2026
News

மாணவர்களைத் தெரிவு செய்வதற்கான உளச்சார்புப் பரீட்சைகல்வியாண்டு 2025/2026 | மொழிமூலம் : தமிழ்

April 21, 2026
நாளை மீண்டும் திறக்கப்படுகின்றன பாடசாலைகள்: கல்வி அமைச்சு அறிவிப்பு
News

நாளை மீண்டும் திறக்கப்படுகின்றன பாடசாலைகள்: கல்வி அமைச்சு அறிவிப்பு

April 19, 2026

Recommended

தரம் 6 ஆங்கிலப் பாடக் மொடியுல் சர்ச்சை: ஆரம்ப கட்ட விசாரணை அறிக்கை சமர்ப்பிப்பு

திட்டமிட்டபடி தேசிய பரீட்சைகள் நடைபெறும்: கல்வி அமைச்சு அறிவிப்பு

4 weeks ago
​CEWET புலமைப்பரிசில்

​CEWET புலமைப்பரிசில்: தோட்டத் தொழிலாளர்களின் பிள்ளைகளிடமிருந்து விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன

4 weeks ago

Popular News

  • வர்த்தகக் கல்வியை மேம்படுத்துவதற்காக 100 கற்றல் மத்திய நிலையங்களை நிறுவ அமைச்சரவை அனுமதி

    வர்த்தகக் கல்வியை மேம்படுத்துவதற்காக 100 கற்றல் மத்திய நிலையங்களை நிறுவ அமைச்சரவை அனுமதி

    0 shares
    Share 0 Tweet 0
  • களுத்துறை மாவட்டத்தில் பாடசாலை செல்லாத 161 பிள்ளைகள் அடையாளம்: அதிகப்படியானோர் தொடாங்கொடையைச் சேர்ந்தவர்கள்

    0 shares
    Share 0 Tweet 0
  • மாணவர்களைத் தெரிவு செய்வதற்கான உளச்சார்புப் பரீட்சைகல்வியாண்டு 2025/2026 | மொழிமூலம் : தமிழ்

    0 shares
    Share 0 Tweet 0
  • இலங்கை திட்டமிடல் சேவை (தரம் III) – 2026 ஆம் ஆண்டிற்கான ஆட்சேர்ப்பு

    0 shares
    Share 0 Tweet 0
  • மாணவர்களின் ஆளுமை விருத்திக்கான சில வழிகாட்டல்கள்

    0 shares
    Share 0 Tweet 0
Facebook Whatsapp LinkedIn Pinterest
Edunews | Education News in Sri Lanka

"Your trusted source for accurate Tamil education news, exam results, and official announcements in Sri Lanka."

Quick Links

  • About Us
  • Disclaimer
  • Privacy Policy
  • Terms & Conditions

Userfull Links

  • Home
  • News
  • Articles
  • Application
  • Guidance
  • Contact Us

© 2023 Ednews.lk - Design by Lexiata.lk.

No Result
View All Result
  • Home
  • News
  • Articles
  • Application
  • Guidance
  • Contact Us

© 2023 Ednews.lk - Design by Lexiata.lk.