✖

📢 EduNews.lk Updates

Get latest Education News, Exam Updates & Guidance

📚 கல்வி செய்திகள், தகவல்கள் மற்றும் வழிகாட்டல்கள் உடனுக்குடன் பெறுங்கள்

🚀 Join WhatsApp
  • About Us
  • Disclaimer
  • Privacy Policy
  • Terms & Conditions
Thursday, April 16, 2026
Edunews | Education News in Sri Lanka
No Result
View All Result
  • Home
  • News
  • Articles
  • Application
  • Guidance
  • Contact Us
Edunews | Education News in Sri Lanka
  • Home
  • News
  • Articles
  • Application
  • Guidance
  • Contact Us
EduNews | Education News in Sri Lanka
Home News

தரம் 6 ஆங்கில பாட மொடியுல்: பொறுப்பான அதிகாரிகள் பணி இடைநிறுத்தம்

by Ana F
January 19, 2026
in News
தரம் 6 ஆங்கிலப் பாடக் மொடியுல் சர்ச்சை: ஆரம்ப கட்ட விசாரணை அறிக்கை சமர்ப்பிப்பு
Share on Facebook

தரம் 6 மாணவர்களுக்கான ஆங்கில பாட மொடியுல் தயாரிப்பதற்குப் பொறுப்பான அதிகாரிகளின் சேவையை இடைநிறுத்த கல்வி மற்றும் உயர்கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது.

இந்தத் தீர்மானம் இன்று (19) முதல் அமுலுக்கு வருவதுடன், பணி இடைநிறுத்தம் செய்யப்பட்டவர்களில் இரண்டு உயர்மட்ட அதிகாரிகளும் அடங்குவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

  • விசாரணை அறிக்கை மற்றும் பின்னணி: குறித்த ஆங்கில பாட மொடியுல் விவகாரம் குறித்து ஆராய்ந்து பரிந்துரைகளை முன்வைக்க நியமிக்கப்பட்ட முன்னாள் செயலாளர் ரஞ்சித் ஆரியரத்னவின் ஆரம்பகட்ட விசாரணை அறிக்கையின் அடிப்படையிலேயே இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. தேசிய கல்வி நிறுவகத்தின் (NIE) விசேட நிர்வாக சபைக் கூட்டம் கடந்த 17 ஆம் திகதி நடைபெற்றதோடு, இதன்போது குறித்த விசாரணை அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டு, விடயம் தொடர்பில் நீண்ட நேரம் கலந்துரையாடப்பட்டுள்ளது.
  • கவனயீனமே காரணம்: ஆங்கில பாட மொடியுல் தொடர்பான பிரச்சினை ஏற்படுவதற்கு அதிகாரிகளின் கவனயீனம் மற்றும் முறையற்ற செயற்பாடுகளே காரணம் என குறித்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

நிர்வாக சபை இந்த வாரம் மீண்டும் கூடி அறிக்கையின் சில விடயங்களை ஆராயவுள்ள போதிலும், அதற்கு முன்னதாகவே பணி இடைநிறுத்த நடவடிக்கை அமுல்படுத்தப்படவுள்ளதாக அமைச்சு வட்டாரங்கள் தெரிவித்தன.

மேலதிக நடவடிக்கை: சம்பவம் தொடர்பில் முறையான விரிவான விசாரணைகள் உடனடியாக ஆரம்பிக்கப்படவுள்ளதோடு, அவ்விசாரணையின் பின்னர் பொறுப்புக்கூற வேண்டிய அதிகாரிகளுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அந்த வட்டாரங்கள் மேலும் குறிப்பிட்டுள்ளன.

aruna.lk

Related Posts

அரசு அலுவலகங்கள்
News

அரசு அலுவலகங்கள் மற்றும் பாடசாலைகள் இயங்குவது தொடர்பான விசேட அறிவிப்பு

April 15, 2026
தேசிய கல்வியியல் கல்லூரிகளுக்கான நேர்முகப்பரீட்சை ஆரம்பம்: கல்வி அமைச்சு அறிவிப்பு
News

தேசிய கல்வியியல் கல்லூரிகளுக்கான நேர்முகப்பரீட்சை ஆரம்பம்: கல்வி அமைச்சு அறிவிப்பு

April 13, 2026
அரச நிறுவனங்களில் எரிபொருள் மற்றும் மின்சாரத்தை சிக்கனமாகப் பயன்படுத்தல்
News

எதிர்வரும் 15, 16, 17 ஆகிய தினங்களில் அரச அலுவலகங்கள் வழமை போல் இயங்கும்: அரசாங்கம் அறிவிப்பு

April 11, 2026
புத்தாண்டு காலத்தில் எரிபொருள் விநியோகத்தில் மாற்றம்
News

புத்தாண்டு காலத்தில் எரிபொருள் விநியோகத்தில் மாற்றம்

April 11, 2026

Recommended

சாதாரண தரப் பரீட்சை உட்பட அரசாங்கப் பரீட்சைகள் பாதிக்கப்படக்கூடும்

சாதாரண தரப் பரீட்சை உட்பட அரசாங்கப் பரீட்சைகள் பாதிக்கப்படக்கூடும்

1 month ago
தரம் 6 ஆங்கில மொடியுல் சர்ச்சை:பிரதிப் பணிப்பாளர் நாயகம் கட்டாய விடுமுறையில்; மேலும் இருவர் பணி இடைநிறுத்தம்

பாடசாலை தொழில் வழிகாட்டல் டிப்ளோமா (2026/2027) – விண்ணப்பங்கள் கோரல்

1 month ago

Popular News

  • அரசு அலுவலகங்கள்

    அரசு அலுவலகங்கள் மற்றும் பாடசாலைகள் இயங்குவது தொடர்பான விசேட அறிவிப்பு

    0 shares
    Share 0 Tweet 0
  • இலங்கை ஆசிரியர் சேவைப் பிரமாணக் குறிப்பு: ஒரு முழுமையான வழிகாட்டி

    0 shares
    Share 0 Tweet 0
  • இலங்கையில் ஆசிரியர் சேவை: அறிவொளி புகட்டும் உன்னதப் பயணத்திற்கான இரு பிரதான வழிகள்

    0 shares
    Share 0 Tweet 0
  • இலங்கை திறந்த பல்கலைக்கழகம் – உயர் கல்விக் கனவுகளை நனவாக்கிக்கொள்ளுங்கள்

    0 shares
    Share 0 Tweet 0
  • தேசிய கல்வியியல் கல்லூரிகள் – ஆசிரியராகும் கனவை நனவாக்கிக் கொள்ளுங்கள்

    0 shares
    Share 0 Tweet 0
Facebook Whatsapp LinkedIn Pinterest
Edunews | Education News in Sri Lanka

"Your trusted source for accurate Tamil education news, exam results, and official announcements in Sri Lanka."

Quick Links

  • About Us
  • Disclaimer
  • Privacy Policy
  • Terms & Conditions

Userfull Links

  • Home
  • News
  • Articles
  • Application
  • Guidance
  • Contact Us

© 2023 Ednews.lk - Design by Lexiata.lk.

No Result
View All Result
  • Home
  • News
  • Articles
  • Application
  • Guidance
  • Contact Us

© 2023 Ednews.lk - Design by Lexiata.lk.