✖

📢 EduNews.lk Updates

Get latest Education News, Exam Updates & Guidance

📚 கல்வி செய்திகள், தகவல்கள் மற்றும் வழிகாட்டல்கள் உடனுக்குடன் பெறுங்கள்

🚀 Join WhatsApp
  • About Us
  • Disclaimer
  • Privacy Policy
  • Terms & Conditions
Friday, May 1, 2026
Edunews | Education News in Sri Lanka
No Result
View All Result
  • Home
  • News
  • Articles
  • Application
  • Guidance
  • Contact Us
Edunews | Education News in Sri Lanka
  • Home
  • News
  • Articles
  • Application
  • Guidance
  • Contact Us
EduNews | Education News in Sri Lanka
Home Vacancies

பொலிஸ் மற்றும் விஷேட அதிரடிப்படைக்கான ஆட்சேர்ப்புக்கான விண்ணப்பம் கோரல்

by Ana F
March 28, 2026
in Vacancies
பொலிஸ் மற்றும் விஷேட அதிரடிப்படைக்கான ஆட்சேர்ப்புக்கான விண்ணப்பம் கோரல்
Share on Facebook

பொலிஸ் மற்றும் விஷேட அதிரடிப்படைக்கான ஆட்சேர்ப்புக்கான விண்ணப்பம் கோரப்பட்டுள்ளது

பொலிஸ் திணைக்களம் மற்றும் STF ஆகியவற்றில் நிலவும் வெற்றிடங்களுக்காக 7,500 புதிய ஆரம்பநிலை உத்தியோகத்தர்களை ஆட்சேர்ப்பு செய்வதற்கான அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.

ஆரம்பநிலை பொலிஸ் கான்ஸ்டபிள்கள், விசேட அதிரடிப்படை கான்ஸ்டபிள்கள், உப பொலிஸ் பரிசோதகர்கள் மற்றும் உப பொலிஸ் பரிசோதகர் (சாரதிகள்) ஆகிய பதவிகளுக்காக இந்த ஆட்சேர்ப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளன.

ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் தமது விண்ணப்பங்களை www.police.lk என்ற உத்தியோகபூர்வ இணையத்தளத்திற்குச் சென்று, ‘Join Us’ என்ற தெரிவின் ஊடாக அல்லது வழங்கப்பட்டுள்ள QR குறியீட்டை ஸ்கேன் செய்வதன் மூலம் ஒன்லைன் (Online) முறையில் மாத்திரமே சமர்ப்பிக்க வேண்டும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களைச் சமர்ப்பிப்பதற்கான இறுதித் திகதி 2026 மே மாதம் 8 ஆம் திகதி. இது தொடர்பான ஏதேனும் சந்தேகங்கள் அல்லது மேலதிக விபரங்களைப் பெற்றுக்கொள்ள விரும்புவோர், பொலிஸ் ஆட்சேர்ப்புப் பிரிவின் பொறுப்பதிகாரியை 071-8591925, 011-2505202 அல்லது 011-2552953 ஆகிய தொலைபேசி இலக்கங்கள் ஊடாகத் தொடர்புகொள்ள முடியும்.

Related Posts

இலங்கை திட்டமிடல் சேவை (தரம் III) - 2026 ஆம் ஆண்டிற்கான ஆட்சேர்ப்பு
Vacancies

இலங்கை திட்டமிடல் சேவை (தரம் III) – 2026 ஆம் ஆண்டிற்கான ஆட்சேர்ப்பு

April 20, 2026
வடமேல் மாகாண வருமானப் பரிசோதகர்
Vacancies

வடமேல் மாகாண வருமானப் பரிசோதகர் பதவிக்கான விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன

April 14, 2026
பாடசாலை மாணவர்களுக்கான 6000 ரூபா உதவித்தொகை வங்கிகளில் வைப்பீடு
News

பாடசாலை மாணவர்களுக்கான 6000 ரூபா உதவித்தொகை வங்கிகளில் வைப்பீடு

January 1, 2026

Recommended

வெப்ப காலப்பகுதியில் பாடசாலைகளுக்கான வழிகாட்டல்கள்

2 months ago
அரசியல் நோக்கமல்ல, பிள்ளைகளின் நலனே எமக்கு முக்கியம்

“அரசியல் நோக்கமல்ல, பிள்ளைகளின் நலனே எமக்கு முக்கியம்” – பிரதமர் ஹரிணி அமரசூரிய புத்தளத்தில் வலியுறுத்தல்

3 months ago

Popular News

  • கொழும்பு பல்கலைக்கழகம்: 2025/2026 கல்வியாண்டிற்கான திறனறித் தேர்வு விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன

    கொழும்பு பல்கலைக்கழகம்: 2025/2026 கல்வியாண்டிற்கான திறனறித் தேர்வு விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன

    0 shares
    Share 0 Tweet 0
  • பல்கலைக்கழக அனுமதி 2025/2026 க்கான கைநூல் வெளியீடு

    0 shares
    Share 0 Tweet 0
  • இலங்கை சட்டக் கல்லூரி: 2027 கல்வியாண்டிற்கான மாணவர் அனுமதி விண்ணப்பங்கள் கோரல்

    0 shares
    Share 0 Tweet 0
  • விவசாய உற்பத்தித் தொழில்நுட்பம் தொடர்பான உயர் தேசிய டிப்ளோமா (NVQ-6)

    0 shares
    Share 0 Tweet 0
  • வர்த்தகக் கல்வியை மேம்படுத்துவதற்காக 100 கற்றல் மத்திய நிலையங்களை நிறுவ அமைச்சரவை அனுமதி

    0 shares
    Share 0 Tweet 0
Facebook Whatsapp LinkedIn Pinterest
Edunews | Education News in Sri Lanka

"Your trusted source for accurate Tamil education news, exam results, and official announcements in Sri Lanka."

Quick Links

  • About Us
  • Disclaimer
  • Privacy Policy
  • Terms & Conditions

Userfull Links

  • Home
  • News
  • Articles
  • Application
  • Guidance
  • Contact Us

© 2023 Ednews.lk - Design by Lexiata.lk.

No Result
View All Result
  • Home
  • News
  • Articles
  • Application
  • Guidance
  • Contact Us

© 2023 Ednews.lk - Design by Lexiata.lk.