✖

📢 EduNews.lk Updates

Get latest Education News, Exam Updates & Guidance

📚 கல்வி செய்திகள், தகவல்கள் மற்றும் வழிகாட்டல்கள் உடனுக்குடன் பெறுங்கள்

🚀 Join WhatsApp
  • About Us
  • Disclaimer
  • Privacy Policy
  • Terms & Conditions
Thursday, April 16, 2026
Edunews | Education News in Sri Lanka
No Result
View All Result
  • Home
  • News
  • Articles
  • Application
  • Guidance
  • Contact Us
Edunews | Education News in Sri Lanka
  • Home
  • News
  • Articles
  • Application
  • Guidance
  • Contact Us
EduNews | Education News in Sri Lanka
Home News

மாணவனைத் துஷ்பிரயோகம் செய்த அதிபர் கைது!

by Ana F
April 1, 2026
in News
பொலிஸ் மற்றும் விஷேட அதிரடிப்படைக்கான ஆட்சேர்ப்புக்கான விண்ணப்பம் கோரல்
Share on Facebook

மாத்தளைப் பகுதியில் 14 வயது மாணவனைப் பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாகக் குற்றஞ்சாட்டப்பட்ட பாடசாலை அதிபர் ஒருவர் இன்று செவ்வாய்க்கிழமை (31) பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

மகாவெல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பாடசாலையொன்றில் கல்வி பயிலும் மாணவன் ஒருவரே இவ்வாறு துஷ்பிரயோகத்திற்கு உள்ளாகியுள்ளார். இது குறித்து மகாவெல பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.

முறைப்பாட்டையடுத்து சந்தேக நபரான அதிபரைக் கைது செய்ய பொலிஸார் பல குழுக்களை அனுப்பி தேடுதல் நடத்தினர். எனினும், அவர் அந்தப் பிரதேசத்திலிருந்து தப்பிச் சென்று தலைமறைவாகியிருந்தார். அவர் பல்வேறு இடங்களில் மறைந்திருப்பதாகக் கிடைத்த தகவல்களின் அடிப்படையில் பொலிஸார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வந்தனர்.

பொலிஸார் தன்னைத் தீவிரமாகத் தேடி வந்த நிலையில், தேடப்பட்டு வந்த அதிபர் இன்று (31) காலை மகாவெல பொலிஸ் நிலையத்தில் தானாக முன்வந்து சரணடைந்துள்ளார். இதனையடுத்து பொலிஸார் அவரைக் கைது செய்தனர்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மகாவெல பொலிஸார் மேற்கொண்டு வருவதுடன், சந்தேக நபரை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துவதற்கான நடவடிக்கைகளையும் எடுத்துள்ளனர்.

Related Posts

அரசு அலுவலகங்கள்
News

அரசு அலுவலகங்கள் மற்றும் பாடசாலைகள் இயங்குவது தொடர்பான விசேட அறிவிப்பு

April 15, 2026
தேசிய கல்வியியல் கல்லூரிகளுக்கான நேர்முகப்பரீட்சை ஆரம்பம்: கல்வி அமைச்சு அறிவிப்பு
News

தேசிய கல்வியியல் கல்லூரிகளுக்கான நேர்முகப்பரீட்சை ஆரம்பம்: கல்வி அமைச்சு அறிவிப்பு

April 13, 2026
அரச நிறுவனங்களில் எரிபொருள் மற்றும் மின்சாரத்தை சிக்கனமாகப் பயன்படுத்தல்
News

எதிர்வரும் 15, 16, 17 ஆகிய தினங்களில் அரச அலுவலகங்கள் வழமை போல் இயங்கும்: அரசாங்கம் அறிவிப்பு

April 11, 2026
புத்தாண்டு காலத்தில் எரிபொருள் விநியோகத்தில் மாற்றம்
News

புத்தாண்டு காலத்தில் எரிபொருள் விநியோகத்தில் மாற்றம்

April 11, 2026

Recommended

புதன்கிழமை விடுமுறைக்கு பதில் ‘வீட்டிலிருந்து பணிபுரியும்’ முறையை அமுல்படுத்துக

புதன்கிழமை விடுமுறைக்கு பதில் ‘வீட்டிலிருந்து பணிபுரியும்’ முறையை அமுல்படுத்துக

4 weeks ago
தரம் 6 ஆங்கில மொடியுல் சர்ச்சை:பிரதிப் பணிப்பாளர் நாயகம் கட்டாய விடுமுறையில்; மேலும் இருவர் பணி இடைநிறுத்தம்

தரம் 6 ஆங்கில மொடியுல் சர்ச்சை:பிரதிப் பணிப்பாளர் நாயகம் கட்டாய விடுமுறையில்; மேலும் இருவர் பணி இடைநிறுத்தம்

3 months ago

Popular News

  • அரசு அலுவலகங்கள்

    அரசு அலுவலகங்கள் மற்றும் பாடசாலைகள் இயங்குவது தொடர்பான விசேட அறிவிப்பு

    0 shares
    Share 0 Tweet 0
  • இலங்கை ஆசிரியர் சேவைப் பிரமாணக் குறிப்பு: ஒரு முழுமையான வழிகாட்டி

    0 shares
    Share 0 Tweet 0
  • இலங்கையில் ஆசிரியர் சேவை: அறிவொளி புகட்டும் உன்னதப் பயணத்திற்கான இரு பிரதான வழிகள்

    0 shares
    Share 0 Tweet 0
  • இலங்கை திறந்த பல்கலைக்கழகம் – உயர் கல்விக் கனவுகளை நனவாக்கிக்கொள்ளுங்கள்

    0 shares
    Share 0 Tweet 0
  • தேசிய கல்வியியல் கல்லூரிகள் – ஆசிரியராகும் கனவை நனவாக்கிக் கொள்ளுங்கள்

    0 shares
    Share 0 Tweet 0
Facebook Whatsapp LinkedIn Pinterest
Edunews | Education News in Sri Lanka

"Your trusted source for accurate Tamil education news, exam results, and official announcements in Sri Lanka."

Quick Links

  • About Us
  • Disclaimer
  • Privacy Policy
  • Terms & Conditions

Userfull Links

  • Home
  • News
  • Articles
  • Application
  • Guidance
  • Contact Us

© 2023 Ednews.lk - Design by Lexiata.lk.

No Result
View All Result
  • Home
  • News
  • Articles
  • Application
  • Guidance
  • Contact Us

© 2023 Ednews.lk - Design by Lexiata.lk.