✖

📢 EduNews.lk Updates

Get latest Education News, Exam Updates & Guidance

📚 கல்வி செய்திகள், தகவல்கள் மற்றும் வழிகாட்டல்கள் உடனுக்குடன் பெறுங்கள்

🚀 Join WhatsApp
  • About Us
  • Disclaimer
  • Privacy Policy
  • Terms & Conditions
Sunday, May 10, 2026
Edunews | Education News in Sri Lanka
No Result
View All Result
  • Home
  • News
  • Articles
  • Application
  • Guidance
  • Contact Us
Edunews | Education News in Sri Lanka
  • Home
  • News
  • Articles
  • Application
  • Guidance
  • Contact Us
EduNews | Education News in Sri Lanka
Home News

‘Rebuilding Sri Lanka’ ஜனாதிபதி செயலணி  நியமனம்

25 பேர் கொண்ட குழுவின் விபரம்

by Ana F
January 1, 2026
in News
‘Rebuilding Sri Lanka’ ஜனாதிபதி செயலணி  நியமனம்
Share on Facebook

கொழும்பு: ‘தித்வா’ (Ditwa) சூறாவளியினால் ஏற்பட்ட அழிவுகளைத் தொடர்ந்து, அனர்த்த மீட்பு, புனர்வாழ்வு மற்றும் புனரமைப்புப் பணிகளை முறையாக ஒருங்கிணைப்பதற்காக ‘Rebuilding Sri Lanka’ எனும் ஜனாதிபதி விசேட செயலணியை ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க நேற்று (31) மாலை நிறுவினார்.

இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் அரசியலமைப்பின் 33வது உறுப்புரையின் கீழ் ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களுக்கு இணங்க, அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் மூலம் இந்தச் செயலணி உருவாக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி செயலணியின் உறுப்பினர்கள் பட்டியல்

பிரதமர் ஹரிணி அமரசூரிய உள்ளிட்ட 25 பேர் கொண்ட இந்த உயர்நிலை அதிகாரமளிக்கப்பட்ட குழுவில் இடம்பெற்றுள்ளவர்கள் பின்வருமாறு:

  1. ஹரிணி அமரசூரிய (பிரதமர் மற்றும் கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சர்)

  2. எச். எம். விஜித ஹேரத் (வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர்)

  3. ஏ. எச். எம். எச். அபயரத்ன (இராஜ்ய நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர்)

  4. கே. டி. லால் காந்த (விவசாய, கால்நடை, காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சர்)

  5. உபாலி பன்னிலகே (கிராமிய அபிவிருத்தி, சமூக பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சர்)

  6. சுனில் ஹந்துனெத்தி (தொழில் மற்றும் தொழில்முனைவோர் அபிவிருத்தி அமைச்சர்)

  7. பிமல் ரத்நாயக்க (போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சர்)

  8. நலிந்த ஜயதிஸ்ஸ (சுகாதார மற்றும் ஊடக அமைச்சர்)

  9. அனில் ஜயந்த பெர்னாண்டோ (தொழில் அமைச்சர் மற்றும் நிதி, திட்டமிடல் பிரதி அமைச்சர்)

  10. பட்டபெதிகே தம்மிக்க (சுற்றாடல் அமைச்சர்)

  11. சுசில் ரணசிங்க (வீடமைப்பு, நிர்மாணம் மற்றும் நீர் வழங்கல் அமைச்சர்)

  12. ஹனீப் யூசுப் (மேல் மாகாண ஆளுநர்)

  13. அருண ஜயசேகர (பாதுகாப்பு பிரதி அமைச்சர்)

  14. டாக்டர் என். எஸ். குமாநாயக்க (ஜனாதிபதியின் செயலாளர்)

  15. டாக்டர் ஹர்ஷன சூரியப்பெரும (செயலாளர் – நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சு)

  16. எச். எஸ். எஸ். துய்யகொன்த (பாதுகாப்பு அமைச்சின் செயலாளர்)

  17. பி. கே. பிரபாத் சந்திரகீர்த்தி (அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர் நாயகம் மற்றும் செயலாளர் – பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு அமைச்சு)

  18. டாக்டர் ஹான்ஸ் விஜேசுரிய (ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர்)

  19. எச். எஸ். கே. ஜே. பண்டார (அரசாங்க தகவல் பணிப்பாளர் நாயகம்)

  20. ரோஹண ஹெட்டியாரச்சி

  21. மலர்விழி கங்காதரன்

  22. ஜனாதிபதி சட்டத்தரணி உபுல் குமாரப்பெரும

  23. சமந்தா டி சில்வா

  24. மந்தனா இஸ்மாயில்

  25. பராக்கிரம திஸாநாயக்க

இந்தச் செயலணியானது பாதிக்கப்பட்ட பகுதிகளில் உட்கட்டமைப்புகளை மீளமைத்தல் மற்றும் மக்களின் இயல்பு வாழ்க்கையை உறுதிப்படுத்துவதற்கான பணிகளை உடனடியாக ஆரம்பிக்கவுள்ளது.

Related Posts

வர்த்தகக் கல்வியை மேம்படுத்துவதற்காக 100 கற்றல் மத்திய நிலையங்களை நிறுவ அமைச்சரவை அனுமதி
News

வர்த்தகக் கல்வியை மேம்படுத்துவதற்காக 100 கற்றல் மத்திய நிலையங்களை நிறுவ அமைச்சரவை அனுமதி

April 22, 2026
களுத்துறை மாவட்டத்தில் பாடசாலை செல்லாத 161 பிள்ளைகள் அடையாளம்
News

களுத்துறை மாவட்டத்தில் பாடசாலை செல்லாத 161 பிள்ளைகள் அடையாளம்: அதிகப்படியானோர் தொடாங்கொடையைச் சேர்ந்தவர்கள்

April 22, 2026
News

மாணவர்களைத் தெரிவு செய்வதற்கான உளச்சார்புப் பரீட்சைகல்வியாண்டு 2025/2026 | மொழிமூலம் : தமிழ்

April 21, 2026
நாளை மீண்டும் திறக்கப்படுகின்றன பாடசாலைகள்: கல்வி அமைச்சு அறிவிப்பு
News

நாளை மீண்டும் திறக்கப்படுகின்றன பாடசாலைகள்: கல்வி அமைச்சு அறிவிப்பு

April 19, 2026

Recommended

அரச நிறுவனங்களில் எரிபொருள் மற்றும் மின்சாரத்தை சிக்கனமாகப் பயன்படுத்தல்

தரம் 2- 11 முதல் மாணவர் அனுமதிக்கான புதிய வழிகாட்டல்கள் 2026 முதல் நடைமுறைக்கு

1 month ago
கல்வி நிர்வாகக் கட்டமைப்பை நவீனமயமாக்க 1,264 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு: அமைச்சரவை அங்கீகாரம்

கல்வி நிர்வாகக் கட்டமைப்பை நவீனமயமாக்க 1,264 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு: அமைச்சரவை அங்கீகாரம்

2 months ago

Popular News

  • கொழும்பு பல்கலைக்கழகம்: 2025/2026 கல்வியாண்டிற்கான திறனறித் தேர்வு விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன

    கொழும்பு பல்கலைக்கழகம்: 2025/2026 கல்வியாண்டிற்கான திறனறித் தேர்வு விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன

    0 shares
    Share 0 Tweet 0
  • பல்கலைக்கழக அனுமதி 2025/2026 க்கான கைநூல் வெளியீடு

    0 shares
    Share 0 Tweet 0
  • இலங்கை சட்டக் கல்லூரி: 2027 கல்வியாண்டிற்கான மாணவர் அனுமதி விண்ணப்பங்கள் கோரல்

    0 shares
    Share 0 Tweet 0
  • விவசாய உற்பத்தித் தொழில்நுட்பம் தொடர்பான உயர் தேசிய டிப்ளோமா (NVQ-6)

    0 shares
    Share 0 Tweet 0
  • வர்த்தகக் கல்வியை மேம்படுத்துவதற்காக 100 கற்றல் மத்திய நிலையங்களை நிறுவ அமைச்சரவை அனுமதி

    0 shares
    Share 0 Tweet 0
Facebook Whatsapp LinkedIn Pinterest
Edunews | Education News in Sri Lanka

"Your trusted source for accurate Tamil education news, exam results, and official announcements in Sri Lanka."

Quick Links

  • About Us
  • Disclaimer
  • Privacy Policy
  • Terms & Conditions

Userfull Links

  • Home
  • News
  • Articles
  • Application
  • Guidance
  • Contact Us

© 2023 Ednews.lk - Design by Lexiata.lk.

No Result
View All Result
  • Home
  • News
  • Articles
  • Application
  • Guidance
  • Contact Us

© 2023 Ednews.lk - Design by Lexiata.lk.