✖

📢 EduNews.lk Updates

Get latest Education News, Exam Updates & Guidance

📚 கல்வி செய்திகள், தகவல்கள் மற்றும் வழிகாட்டல்கள் உடனுக்குடன் பெறுங்கள்

🚀 Join WhatsApp
  • About Us
  • Disclaimer
  • Privacy Policy
  • Terms & Conditions
Thursday, April 23, 2026
Edunews | Education News in Sri Lanka
No Result
View All Result
  • Home
  • News
  • Articles
  • Application
  • Guidance
  • Contact Us
Edunews | Education News in Sri Lanka
  • Home
  • News
  • Articles
  • Application
  • Guidance
  • Contact Us
EduNews | Education News in Sri Lanka
Home News

நாளை மீண்டும் ஆரம்பமாகும் உயர்தரப் பரீட்சை: பாடசாலைகளுக்கு விசேட விடுமுறை அறிவிப்பு!

by Ana F
January 11, 2026
in News
உயர்தரப் பரீட்சை (2025): மனைப்பொருளியல் செய்முறைப் பரீட்சைக்கான அனுமதி அட்டைகள்
Share on Facebook

​’தித்வா’ சூறாவளி மற்றும் சீரற்ற காலநிலை காரணமாக இடைநிறுத்தி வைக்கப்பட்டிருந்த கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையின் எஞ்சிய பாடங்களுக்கான பரீட்சைகள் நாளை (12) முதல் மீண்டும் ஆரம்பமாகவுள்ளன.

​நாளை ஆரம்பமாகும் இப்பரீட்சைகள் இம்மாதம் 20 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.

​இது குறித்து பரீட்சைகள் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:

  • ​பரீட்சை அட்டவணை: திருத்தப்பட்ட புதிய அட்டவணையின்படி பரீட்சைகள் நடைபெறும். இருப்பினும், முந்தைய அட்டவணையில் குறிப்பிடப்பட்டிருந்த பரீட்சை நேரங்களில் எவ்வித மாற்றமும் இல்லை. பழைய நேரப்படியே பரீட்சைகள் நடைபெறும்.
  • ​அடையாள அட்டை: அனர்த்த நிலைமை காரணமாக தேசிய அடையாள அட்டையைத் தொலைத்த அல்லது சமர்ப்பிக்க முடியாத மாணவர்கள், பரீட்சைக்குத் தோற்றுவதில் சிக்கல் இருக்காது. பாடசாலைப் பரீட்சார்த்திகள் அதிபரினாலும், தனிப்பட்ட பரீட்சார்த்திகள் பிரதேச செயலாளரினாலும் உறுதிப்படுத்தப்பட்ட தற்காலிக அடையாள அட்டையைப் பயன்படுத்தி பரீட்சைக்குத் தோற்ற முடியும்.

​பாடசாலை விடுமுறை

இதேவேளை, உயர்தரப் பரீட்சைகள் நடைபெறவுள்ளமையினால் அரச பாடசாலைகளுக்கு இன்று (11) முதல் இம்மாதம் 20 ஆம் திகதி வரை விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related Posts

வர்த்தகக் கல்வியை மேம்படுத்துவதற்காக 100 கற்றல் மத்திய நிலையங்களை நிறுவ அமைச்சரவை அனுமதி
News

வர்த்தகக் கல்வியை மேம்படுத்துவதற்காக 100 கற்றல் மத்திய நிலையங்களை நிறுவ அமைச்சரவை அனுமதி

April 22, 2026
களுத்துறை மாவட்டத்தில் பாடசாலை செல்லாத 161 பிள்ளைகள் அடையாளம்
News

களுத்துறை மாவட்டத்தில் பாடசாலை செல்லாத 161 பிள்ளைகள் அடையாளம்: அதிகப்படியானோர் தொடாங்கொடையைச் சேர்ந்தவர்கள்

April 22, 2026
News

மாணவர்களைத் தெரிவு செய்வதற்கான உளச்சார்புப் பரீட்சைகல்வியாண்டு 2025/2026 | மொழிமூலம் : தமிழ்

April 21, 2026
நாளை மீண்டும் திறக்கப்படுகின்றன பாடசாலைகள்: கல்வி அமைச்சு அறிவிப்பு
News

நாளை மீண்டும் திறக்கப்படுகின்றன பாடசாலைகள்: கல்வி அமைச்சு அறிவிப்பு

April 19, 2026

Recommended

பாடசாலைகளின் முதலாம் தவணை விடுமுறை மற்றும் இரண்டாம் தவணை ஆரம்பம் குறித்த அறிவிப்பு

பாடசாலைகளின் முதலாம் தவணை விடுமுறை மற்றும் இரண்டாம் தவணை ஆரம்பம் குறித்த அறிவிப்பு

2 weeks ago
2026 பொதுப் பரீட்சைகளில் மாற்றமில்லை

க.பொ.த உயர்தரம் 2025: அகில இலங்கை ரீதியில் முதலிடம் பிடித்த சாதனையாளர்கள்

3 weeks ago

Popular News

  • வர்த்தகக் கல்வியை மேம்படுத்துவதற்காக 100 கற்றல் மத்திய நிலையங்களை நிறுவ அமைச்சரவை அனுமதி

    வர்த்தகக் கல்வியை மேம்படுத்துவதற்காக 100 கற்றல் மத்திய நிலையங்களை நிறுவ அமைச்சரவை அனுமதி

    0 shares
    Share 0 Tweet 0
  • களுத்துறை மாவட்டத்தில் பாடசாலை செல்லாத 161 பிள்ளைகள் அடையாளம்: அதிகப்படியானோர் தொடாங்கொடையைச் சேர்ந்தவர்கள்

    0 shares
    Share 0 Tweet 0
  • மாணவர்களைத் தெரிவு செய்வதற்கான உளச்சார்புப் பரீட்சைகல்வியாண்டு 2025/2026 | மொழிமூலம் : தமிழ்

    0 shares
    Share 0 Tweet 0
  • இலங்கை திட்டமிடல் சேவை (தரம் III) – 2026 ஆம் ஆண்டிற்கான ஆட்சேர்ப்பு

    0 shares
    Share 0 Tweet 0
  • மாணவர்களின் ஆளுமை விருத்திக்கான சில வழிகாட்டல்கள்

    0 shares
    Share 0 Tweet 0
Facebook Whatsapp LinkedIn Pinterest
Edunews | Education News in Sri Lanka

"Your trusted source for accurate Tamil education news, exam results, and official announcements in Sri Lanka."

Quick Links

  • About Us
  • Disclaimer
  • Privacy Policy
  • Terms & Conditions

Userfull Links

  • Home
  • News
  • Articles
  • Application
  • Guidance
  • Contact Us

© 2023 Ednews.lk - Design by Lexiata.lk.

No Result
View All Result
  • Home
  • News
  • Articles
  • Application
  • Guidance
  • Contact Us

© 2023 Ednews.lk - Design by Lexiata.lk.