✖

📢 EduNews.lk Updates

Get latest Education News, Exam Updates & Guidance

📚 கல்வி செய்திகள், தகவல்கள் மற்றும் வழிகாட்டல்கள் உடனுக்குடன் பெறுங்கள்

🚀 Join WhatsApp
  • About Us
  • Disclaimer
  • Privacy Policy
  • Terms & Conditions
Saturday, May 2, 2026
Edunews | Education News in Sri Lanka
No Result
View All Result
  • Home
  • News
  • Articles
  • Application
  • Guidance
  • Contact Us
Edunews | Education News in Sri Lanka
  • Home
  • News
  • Articles
  • Application
  • Guidance
  • Contact Us
EduNews | Education News in Sri Lanka
Home News

க.பொ.த. (உயர் தர)ப் பரீட்சை 2025: பெறுபேறு மீள்பரிசீலனைக்கான முக்கிய அறிவித்தல்

by Ana F
April 6, 2026
in News
க.பொ.த உயர்தரப் பெறுபேறுகள் வெளியாகியும் பல்கலைக்கழக விண்ணப்பம் கோருவதில் தாமதம்
Share on Facebook

க.பொ.த. (உயர் தர)ப் பரீட்சை 2025 பெறுபேறுகளை மீள்பரிசீலனை செய்வதற்கு விண்ணப்பிக்கும் பரீட்சார்த்திகளுக்கான அறிவுறுத்தல்கள் இலங்கைப் பரீட்சைத் திணைக்களத்தினால் வெளியிடப்பட்டுள்ளன.


விண்ணப்பிக்கும் முறை மற்றும் காலப்பகுதி

  • விண்ணப்பங்கள் நிகழ்நிலை (Online) ஊடாக மாத்திரமே கோரப்படுகின்றன.
  • விண்ணப்பம் கோரப்படும் காலம்: 2026.04.06 முதல் 2026.04.22 வரை.
  • பாடசாலை மற்றும் தனிப்பட்ட பரீட்சார்த்திகள் ஆகிய இருசாராரும் தாமாகவே விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் வழிமுறைகள்

பரீட்சார்த்திகள் பின்வரும் தளங்கள் ஊடாக விண்ணப்பிக்கலாம்:

  1. பரீட்சைத் திணைக்கள உத்தியோகபூர்வ இணையத்தளம்: www.doenets.lk.
  2. DoE எனும் உத்தியோகபூர்வ நடமாடும் தொலைபேசிச் செயலி (Mobile App).
  3. https://onlineexams.gov.lk/eic என்ற நேரடி இணைய முகவரி.

கட்டணம் மற்றும் செலுத்தும் முறை

  • ஒரு பாடத்திற்கான மீள்பரிசீலனைக் கட்டணம் ரூபாய் 250 ஆகும்.
  • பணத்தை அஞ்சல் அலுவலகங்கள் அல்லது Credit/Debit கார்ட்கள் மூலம் செலுத்த முடியும்.
  • கட்டணம் செலுத்தப்படாத விண்ணப்பங்கள் எவ்வித அறிவித்தலுமின்றி நிராகரிக்கப்படும்.

முக்கியமான குறிப்புகள்

  • உள்நுழைவு: விண்ணப்பிக்க 2025 (உ/தர) பரீட்சைச் சுட்டெண் மற்றும் தேசிய அடையாள அட்டை இலக்கத்தைப் பயன்படுத்த வேண்டும்.
  • பொதுச் சாதாரணப் பரீட்சை: இப்பரிட்சையில் 30 இற்குக் குறைவான புள்ளிகள் பெற்றவர்களும் மீள்பரிசீலனைக்கு விண்ணப்பிக்க முடியும்.
  • விளைவு: மீள்பரிசீலனையின் போது Z புள்ளிகள் அல்லது தரங்களில் அதிகரிப்பு அல்லது குறைவு ஏற்பட வாய்ப்புண்டு என்பதை பரீட்சார்த்திகள் கவனத்திற் கொள்ள வேண்டும்.
  • ஆவணங்கள்: விண்ணப்பித்த பிறகு விண்ணப்பப்படிவத்தை PDF முறையில் பதிவிறக்கம் செய்து பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டும்
DetailsEnglish | Sinhala | Tamil
Applicationonlineexams.gov.lk/eic
Closing Date22.04.2026

Related Posts

வர்த்தகக் கல்வியை மேம்படுத்துவதற்காக 100 கற்றல் மத்திய நிலையங்களை நிறுவ அமைச்சரவை அனுமதி
News

வர்த்தகக் கல்வியை மேம்படுத்துவதற்காக 100 கற்றல் மத்திய நிலையங்களை நிறுவ அமைச்சரவை அனுமதி

April 22, 2026
களுத்துறை மாவட்டத்தில் பாடசாலை செல்லாத 161 பிள்ளைகள் அடையாளம்
News

களுத்துறை மாவட்டத்தில் பாடசாலை செல்லாத 161 பிள்ளைகள் அடையாளம்: அதிகப்படியானோர் தொடாங்கொடையைச் சேர்ந்தவர்கள்

April 22, 2026
News

மாணவர்களைத் தெரிவு செய்வதற்கான உளச்சார்புப் பரீட்சைகல்வியாண்டு 2025/2026 | மொழிமூலம் : தமிழ்

April 21, 2026
நாளை மீண்டும் திறக்கப்படுகின்றன பாடசாலைகள்: கல்வி அமைச்சு அறிவிப்பு
News

நாளை மீண்டும் திறக்கப்படுகின்றன பாடசாலைகள்: கல்வி அமைச்சு அறிவிப்பு

April 19, 2026

Recommended

​CEWET புலமைப்பரிசில்

​CEWET புலமைப்பரிசில்: தோட்டத் தொழிலாளர்களின் பிள்ளைகளிடமிருந்து விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன

1 month ago
தரம் 6 ஆங்கிலப் பாடக் மொடியுல் சர்ச்சை: ஆரம்ப கட்ட விசாரணை அறிக்கை சமர்ப்பிப்பு

தரம் 6 ஆங்கிலப் பாடக் மொடியுல் சர்ச்சை: ஆரம்ப கட்ட விசாரணை அறிக்கை சமர்ப்பிப்பு

4 months ago

Popular News

  • கொழும்பு பல்கலைக்கழகம்: 2025/2026 கல்வியாண்டிற்கான திறனறித் தேர்வு விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன

    கொழும்பு பல்கலைக்கழகம்: 2025/2026 கல்வியாண்டிற்கான திறனறித் தேர்வு விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன

    0 shares
    Share 0 Tweet 0
  • பல்கலைக்கழக அனுமதி 2025/2026 க்கான கைநூல் வெளியீடு

    0 shares
    Share 0 Tweet 0
  • இலங்கை சட்டக் கல்லூரி: 2027 கல்வியாண்டிற்கான மாணவர் அனுமதி விண்ணப்பங்கள் கோரல்

    0 shares
    Share 0 Tweet 0
  • விவசாய உற்பத்தித் தொழில்நுட்பம் தொடர்பான உயர் தேசிய டிப்ளோமா (NVQ-6)

    0 shares
    Share 0 Tweet 0
  • வர்த்தகக் கல்வியை மேம்படுத்துவதற்காக 100 கற்றல் மத்திய நிலையங்களை நிறுவ அமைச்சரவை அனுமதி

    0 shares
    Share 0 Tweet 0
Facebook Whatsapp LinkedIn Pinterest
Edunews | Education News in Sri Lanka

"Your trusted source for accurate Tamil education news, exam results, and official announcements in Sri Lanka."

Quick Links

  • About Us
  • Disclaimer
  • Privacy Policy
  • Terms & Conditions

Userfull Links

  • Home
  • News
  • Articles
  • Application
  • Guidance
  • Contact Us

© 2023 Ednews.lk - Design by Lexiata.lk.

No Result
View All Result
  • Home
  • News
  • Articles
  • Application
  • Guidance
  • Contact Us

© 2023 Ednews.lk - Design by Lexiata.lk.