✖

📢 EduNews.lk Updates

Get latest Education News, Exam Updates & Guidance

📚 கல்வி செய்திகள், தகவல்கள் மற்றும் வழிகாட்டல்கள் உடனுக்குடன் பெறுங்கள்

🚀 Join WhatsApp
  • About Us
  • Disclaimer
  • Privacy Policy
  • Terms & Conditions
Thursday, April 23, 2026
Edunews | Education News in Sri Lanka
No Result
View All Result
  • Home
  • News
  • Articles
  • Application
  • Guidance
  • Contact Us
Edunews | Education News in Sri Lanka
  • Home
  • News
  • Articles
  • Application
  • Guidance
  • Contact Us
EduNews | Education News in Sri Lanka
Home News

QR எரிபொருள் ஒதுக்கீடு இன்று நள்ளிரவு முதல் அதிகரிப்பு: முழு விபரம் இதோ!

by Ana F
March 21, 2026
in News
QR எரிபொருள் ஒதுக்கீடு இன்று நள்ளிரவு முதல் அதிகரிப்பு: முழு விபரம் இதோ!
Share on Facebook


இலங்கை கனிப்பொருள் எண்ணெய் கூட்டுத்தாபனத்தினால் QR குறியீட்டின் கீழ் வழங்கப்பட்டு வரும் வாராந்த எரிபொருள் ஒதுக்கீட்டை இன்று (21) நள்ளிரவு முதல் அதிகரிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
பல்வேறு வாகனப் பிரிவுகளுக்காக அதிகரிக்கப்பட்டுள்ள புதிய எரிபொருள் அளவுகள் வருமாறு:
புதிய எரிபொருள் ஒதுக்கீட்டு விபரங்கள்

வாகன வகைபழைய ஒதுக்கீடு (லீட்டர்)புதிய ஒதுக்கீடு (லீட்டர்)
மோட்டார் கார்கள்1525
முச்சக்கர வண்டிகள்1520
வான்கள்4050
மோட்டார் சைக்கிள்கள்0508
பஸ் வண்டிகள்60100
  • எவ்வாறாயினும், பின்வரும் வாகன வகைகளுக்கான எரிபொருள் ஒதுக்கீட்டில் எவ்வித மாற்றமும் செய்யப்படவில்லை என இலங்கை கனிப்பொருள் எண்ணெய் கூட்டுத்தாபனம் மேலும் அறிவித்துள்ளது:
  • லொறி வண்டிகள்: 200 லீட்டர்கள் (மாற்றமில்லை)
  • விசேட தேவைக்கான வாகனங்கள்: 40 லீட்டர்கள் (மாற்றமில்லை)

Related Posts

வர்த்தகக் கல்வியை மேம்படுத்துவதற்காக 100 கற்றல் மத்திய நிலையங்களை நிறுவ அமைச்சரவை அனுமதி
News

வர்த்தகக் கல்வியை மேம்படுத்துவதற்காக 100 கற்றல் மத்திய நிலையங்களை நிறுவ அமைச்சரவை அனுமதி

April 22, 2026
களுத்துறை மாவட்டத்தில் பாடசாலை செல்லாத 161 பிள்ளைகள் அடையாளம்
News

களுத்துறை மாவட்டத்தில் பாடசாலை செல்லாத 161 பிள்ளைகள் அடையாளம்: அதிகப்படியானோர் தொடாங்கொடையைச் சேர்ந்தவர்கள்

April 22, 2026
News

மாணவர்களைத் தெரிவு செய்வதற்கான உளச்சார்புப் பரீட்சைகல்வியாண்டு 2025/2026 | மொழிமூலம் : தமிழ்

April 21, 2026
நாளை மீண்டும் திறக்கப்படுகின்றன பாடசாலைகள்: கல்வி அமைச்சு அறிவிப்பு
News

நாளை மீண்டும் திறக்கப்படுகின்றன பாடசாலைகள்: கல்வி அமைச்சு அறிவிப்பு

April 19, 2026

Recommended

இலங்கைக்கு சுத்திகரிக்கப்பட்ட எரிபொருளை வழங்க ரஷ்யா இணக்கம்: நேரடி உடன்படிக்கை மூலம் இறக்குமதி செய்ய நடவடிக்கை

இலங்கைக்கு சுத்திகரிக்கப்பட்ட எரிபொருளை வழங்க ரஷ்யா இணக்கம்: நேரடி உடன்படிக்கை மூலம் இறக்குமதி செய்ய நடவடிக்கை

4 weeks ago
வடமேல் மாகாண வருமானப் பரிசோதகர்

வடமேல் மாகாண வருமானப் பரிசோதகர் பதவிக்கான விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன

1 week ago

Popular News

  • வர்த்தகக் கல்வியை மேம்படுத்துவதற்காக 100 கற்றல் மத்திய நிலையங்களை நிறுவ அமைச்சரவை அனுமதி

    வர்த்தகக் கல்வியை மேம்படுத்துவதற்காக 100 கற்றல் மத்திய நிலையங்களை நிறுவ அமைச்சரவை அனுமதி

    0 shares
    Share 0 Tweet 0
  • களுத்துறை மாவட்டத்தில் பாடசாலை செல்லாத 161 பிள்ளைகள் அடையாளம்: அதிகப்படியானோர் தொடாங்கொடையைச் சேர்ந்தவர்கள்

    0 shares
    Share 0 Tweet 0
  • மாணவர்களைத் தெரிவு செய்வதற்கான உளச்சார்புப் பரீட்சைகல்வியாண்டு 2025/2026 | மொழிமூலம் : தமிழ்

    0 shares
    Share 0 Tweet 0
  • இலங்கை திட்டமிடல் சேவை (தரம் III) – 2026 ஆம் ஆண்டிற்கான ஆட்சேர்ப்பு

    0 shares
    Share 0 Tweet 0
  • மாணவர்களின் ஆளுமை விருத்திக்கான சில வழிகாட்டல்கள்

    0 shares
    Share 0 Tweet 0
Facebook Whatsapp LinkedIn Pinterest
Edunews | Education News in Sri Lanka

"Your trusted source for accurate Tamil education news, exam results, and official announcements in Sri Lanka."

Quick Links

  • About Us
  • Disclaimer
  • Privacy Policy
  • Terms & Conditions

Userfull Links

  • Home
  • News
  • Articles
  • Application
  • Guidance
  • Contact Us

© 2023 Ednews.lk - Design by Lexiata.lk.

No Result
View All Result
  • Home
  • News
  • Articles
  • Application
  • Guidance
  • Contact Us

© 2023 Ednews.lk - Design by Lexiata.lk.