✖

📢 EduNews.lk Updates

Get latest Education News, Exam Updates & Guidance

📚 கல்வி செய்திகள், தகவல்கள் மற்றும் வழிகாட்டல்கள் உடனுக்குடன் பெறுங்கள்

🚀 Join WhatsApp
  • About Us
  • Disclaimer
  • Privacy Policy
  • Terms & Conditions
Sunday, May 10, 2026
Edunews | Education News in Sri Lanka
No Result
View All Result
  • Home
  • News
  • Articles
  • Application
  • Guidance
  • Contact Us
Edunews | Education News in Sri Lanka
  • Home
  • News
  • Articles
  • Application
  • Guidance
  • Contact Us
EduNews | Education News in Sri Lanka
Home News

புதிய கல்வி மறுசீரமைப்பு: தரம் 6 இற்கான பாடங்கள் ஜனவரி 21 ஆரம்பம்

by Ana F
January 2, 2026
in News
புதிய கல்வி மறுசீரமைப்பு
Share on Facebook

இலங்கை பாடசாலைக் கல்வியில் மேற்கொள்ளப்படவுள்ள புதிய கல்வி மறுசீரமைப்பு நடவடிக்கைகள் (Education Reforms) 2026 ஆம் ஆண்டு முதல் நடைமுறைக்கு வருவதாக கல்வி அமைச்சு உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.

​புதிய சீர்திருத்தச் செயற்பாடுகள் 2026 ஆம் ஆண்டில் தரம் 1 மற்றும் தரம் 6 ஆகிய வகுப்புகளுக்கு முதற்கட்டமாக அமுல்படுத்தப்படவுள்ளன.

​கல்வி அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையின்படி:

  • ​தரம் 6: புதிய கல்விச் சீர்திருத்தத்தின் கீழ் தரம் 6 மாணவர்களுக்கான முறையான கல்வி நடவடிக்கைகள் எதிர்வரும் 2026 ஜனவரி 21 ஆம் திகதி வைபவ ரீதியாக ஆரம்பிக்கப்படவுள்ளது.
  • ​தரம் 1: தரம் 1 இற்கான மாணவர்களை இனங்காணும் செயற்பாடுகள் ஜனவரி 5 ஆம் திகதி ஆரம்பமாகும் அதேவேளை, அவர்களுக்கான புதிய முறையிலான கல்விச் செயற்பாடுகள் 2026 ஜனவரி 29 ஆம் திகதி வைபவ ரீதியாக ஆரம்பமாகும்.

​கற்கை நூல்கள் மற்றும் மொடியூல்கள்:இற்கான

புதிய சீர்திருத்தத்தின் கீழ் கல்வி பயிலும் மாணவர்களுக்கான கற்றல் வளங்கள் பாடசாலை ஆரம்பமாவதற்கு முன்னரே வழங்கப்படவுள்ளன.

  • ​தரம் 1 மாணவர்களுக்கு: செயற்பாட்டு நூல்கள் (Activity Books)
  • ​தரம் 6 மாணவர்களுக்கு: கற்றல் மொடியூல்கள் (Learning Modules)

​இதற்கிடையில், (தரம் 5-13) பாடசாலை நடவடிக்கைகள் வழமை போன்று ஜனவரி 5 ஆம் திகதி காலை 7.30 முதல் பிற்பகல் 1.30 வரை நடைபெறும் எனவும் அமைச்சு சுட்டிக்காட்டி உள்ளது.

Related Posts

வர்த்தகக் கல்வியை மேம்படுத்துவதற்காக 100 கற்றல் மத்திய நிலையங்களை நிறுவ அமைச்சரவை அனுமதி
News

வர்த்தகக் கல்வியை மேம்படுத்துவதற்காக 100 கற்றல் மத்திய நிலையங்களை நிறுவ அமைச்சரவை அனுமதி

April 22, 2026
களுத்துறை மாவட்டத்தில் பாடசாலை செல்லாத 161 பிள்ளைகள் அடையாளம்
News

களுத்துறை மாவட்டத்தில் பாடசாலை செல்லாத 161 பிள்ளைகள் அடையாளம்: அதிகப்படியானோர் தொடாங்கொடையைச் சேர்ந்தவர்கள்

April 22, 2026
News

மாணவர்களைத் தெரிவு செய்வதற்கான உளச்சார்புப் பரீட்சைகல்வியாண்டு 2025/2026 | மொழிமூலம் : தமிழ்

April 21, 2026
நாளை மீண்டும் திறக்கப்படுகின்றன பாடசாலைகள்: கல்வி அமைச்சு அறிவிப்பு
News

நாளை மீண்டும் திறக்கப்படுகின்றன பாடசாலைகள்: கல்வி அமைச்சு அறிவிப்பு

April 19, 2026

Recommended

பாடசாலைகளின் முதலாம் தவணை விடுமுறை மற்றும் இரண்டாம் தவணை ஆரம்பம் குறித்த அறிவிப்பு

பாடசாலைகளின் முதலாம் தவணை விடுமுறை மற்றும் இரண்டாம் தவணை ஆரம்பம் குறித்த அறிவிப்பு

4 weeks ago
இலங்கை திறந்த பல்கலைக்கழகம் — விசேட தேவைகள் சார் கல்வியியல் சிறப்புப் பட்டப்படிப்பு!

இலங்கை திறந்த பல்கலைக்கழகம்- விசேட தேவைகள் சார் கல்வியியல்சிறப்புப் பட்டப்படிப்பு

3 weeks ago

Popular News

  • கொழும்பு பல்கலைக்கழகம்: 2025/2026 கல்வியாண்டிற்கான திறனறித் தேர்வு விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன

    கொழும்பு பல்கலைக்கழகம்: 2025/2026 கல்வியாண்டிற்கான திறனறித் தேர்வு விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன

    0 shares
    Share 0 Tweet 0
  • பல்கலைக்கழக அனுமதி 2025/2026 க்கான கைநூல் வெளியீடு

    0 shares
    Share 0 Tweet 0
  • இலங்கை சட்டக் கல்லூரி: 2027 கல்வியாண்டிற்கான மாணவர் அனுமதி விண்ணப்பங்கள் கோரல்

    0 shares
    Share 0 Tweet 0
  • விவசாய உற்பத்தித் தொழில்நுட்பம் தொடர்பான உயர் தேசிய டிப்ளோமா (NVQ-6)

    0 shares
    Share 0 Tweet 0
  • வர்த்தகக் கல்வியை மேம்படுத்துவதற்காக 100 கற்றல் மத்திய நிலையங்களை நிறுவ அமைச்சரவை அனுமதி

    0 shares
    Share 0 Tweet 0
Facebook Whatsapp LinkedIn Pinterest
Edunews | Education News in Sri Lanka

"Your trusted source for accurate Tamil education news, exam results, and official announcements in Sri Lanka."

Quick Links

  • About Us
  • Disclaimer
  • Privacy Policy
  • Terms & Conditions

Userfull Links

  • Home
  • News
  • Articles
  • Application
  • Guidance
  • Contact Us

© 2023 Ednews.lk - Design by Lexiata.lk.

No Result
View All Result
  • Home
  • News
  • Articles
  • Application
  • Guidance
  • Contact Us

© 2023 Ednews.lk - Design by Lexiata.lk.