✖

📢 EduNews.lk Updates

Get latest Education News, Exam Updates & Guidance

📚 கல்வி செய்திகள், தகவல்கள் மற்றும் வழிகாட்டல்கள் உடனுக்குடன் பெறுங்கள்

🚀 Join WhatsApp
  • About Us
  • Disclaimer
  • Privacy Policy
  • Terms & Conditions
Saturday, April 18, 2026
Edunews | Education News in Sri Lanka
No Result
View All Result
  • Home
  • News
  • Articles
  • Application
  • Guidance
  • Contact Us
Edunews | Education News in Sri Lanka
  • Home
  • News
  • Articles
  • Application
  • Guidance
  • Contact Us
EduNews | Education News in Sri Lanka
Home News

​ரமழான் விடுமுறையின் பின் முஸ்லிம் பாடசாலைகள் திங்களன்று ஆரம்பம்: கல்வி அமைச்சு விசேட அறிவிப்பு

by Ana F
March 21, 2026
in News
​ரமழான் விடுமுறையின் பின் முஸ்லிம் பாடசாலைகள் திங்களன்று ஆரம்பம்: கல்வி அமைச்சு விசேட அறிவிப்பு
Share on Facebook

​ரமழான் விடுமுறையின் பின்னர், நாட்டின் அனைத்து முஸ்லிம் பாடசாலைகளும் மார்ச் 23 ஆம் திகதி திங்கட்கிழமை மீண்டும் ஆரம்பமாகவுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. 2026 ஆம் ஆண்டுக்கான முதலாம் பாடசாலைத் தவணையின் மூன்றாம் கட்டம் இதன்படி திங்கள் ஆரம்பமாகி எதிர்வரும் ஏப்ரல் மாதம் 10 ஆம் திகதி வெள்ளிக்கிழமை வரை தொடரவுள்ளது.

​இந்த முதலாம் தவணையின் மூன்றாம் கட்டம் நிறைவடைந்ததும், ஏப்ரல் மாதம் 11 ஆம் திகதி சனிக்கிழமை முதல் ஏப்ரல் மாதம் 19 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை வரை சித்திரை புத்தாண்டு விடுமுறை வழங்கப்படவுள்ளது. அதனைத் தொடர்ந்து, ஏப்ரல் 20 ஆம் திகதி திங்கட்கிழமை முதலாம் தவணையின் நான்காம் கட்ட நடவடிக்கைகள் மீண்டும் ஆரம்பமாகும் என கல்வி அமைச்சின் உத்தியோகபூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன

​உலகளாவிய ரீதியில் நிலவும் யுத்தச் சூழல் காரணமாக ஏற்பட்டுள்ள எரிபொருள் தட்டுப்பாட்டைக் கருத்திற்கொண்டு, கல்வி அமைச்சு ஒவ்வொரு வாரமும் புதன்கிழமைகளில் பாடசாலைகளுக்குப் பொது விடுமுறை வழங்கியுள்ளதுடன், அன்றைய தினத்துக்கான கற்றல் மற்றும் கற்பித்தல் செயற்பாடுகளை மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் வீடுகளில் இருந்தவாறே முன்னெடுக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

Related Posts

மீண்டும் அமுலுக்கு வரும் QR முறைமை: இன்று நள்ளிரவு முதல் கட்டுப்பாடு
News

மீண்டும் அமுலுக்கு வரும் QR முறைமை: இன்று நள்ளிரவு முதல் கட்டுப்பாடு

April 18, 2026
இலங்கை அதிபர் சேவை 2025 (2026) – பரீட்சை அனுமதி அட்டைகள் பதிவிறக்கம்
News

இலங்கை அதிபர் சேவை 2025 (2026) – பரீட்சை அனுமதி அட்டைகள் பதிவிறக்கம்

April 17, 2026
அரசு அலுவலகங்கள்
News

அரசு அலுவலகங்கள் மற்றும் பாடசாலைகள் இயங்குவது தொடர்பான விசேட அறிவிப்பு

April 15, 2026
தேசிய கல்வியியல் கல்லூரிகளுக்கான நேர்முகப்பரீட்சை ஆரம்பம்: கல்வி அமைச்சு அறிவிப்பு
News

தேசிய கல்வியியல் கல்லூரிகளுக்கான நேர்முகப்பரீட்சை ஆரம்பம்: கல்வி அமைச்சு அறிவிப்பு

April 13, 2026

Recommended

தரம் 6 ஆங்கிலப் பாடக் மொடியுல் சர்ச்சை: ஆரம்ப கட்ட விசாரணை அறிக்கை சமர்ப்பிப்பு

தரம் 6 சீர்திருத்தங்கள் 2027 இற்கு ஒத்திவைப்பு

3 months ago
இன்று முதல் பாடசாலை மாணவர் போக்குவரத்து கட்டணங்கள் 5% உயர்வு!

இன்று முதல் பாடசாலை மாணவர் போக்குவரத்து கட்டணங்கள் 5% உயர்வு!

1 month ago

Popular News

  • சுரகிமு லங்கா பாடசாலை சக்திப் பாதுகாப்புத் திட்டம் 2026

    சுரகிமு லங்கா பாடசாலை சக்திப் பாதுகாப்புத் திட்டம் 2026

    0 shares
    Share 0 Tweet 0
  • மீண்டும் அமுலுக்கு வரும் QR முறைமை: இன்று நள்ளிரவு முதல் கட்டுப்பாடு

    0 shares
    Share 0 Tweet 0
  • இலங்கை அதிபர் சேவை 2025 (2026) – பரீட்சை அனுமதி அட்டைகள் பதிவிறக்கம்

    0 shares
    Share 0 Tweet 0
  • இலங்கை திறந்த பல்கலைக்கழகம்- விசேட தேவைகள் சார் கல்வியியல்சிறப்புப் பட்டப்படிப்பு

    0 shares
    Share 0 Tweet 0
  • இலங்கை சமுத்திரப் பல்கலைக்கழகம் —2025/2026 இலவசப் பட்டப்படிப்புவிண்ணப்பங்கள் கோரல்!

    0 shares
    Share 0 Tweet 0
Facebook Whatsapp LinkedIn Pinterest
Edunews | Education News in Sri Lanka

"Your trusted source for accurate Tamil education news, exam results, and official announcements in Sri Lanka."

Quick Links

  • About Us
  • Disclaimer
  • Privacy Policy
  • Terms & Conditions

Userfull Links

  • Home
  • News
  • Articles
  • Application
  • Guidance
  • Contact Us

© 2023 Ednews.lk - Design by Lexiata.lk.

No Result
View All Result
  • Home
  • News
  • Articles
  • Application
  • Guidance
  • Contact Us

© 2023 Ednews.lk - Design by Lexiata.lk.