✖

📢 EduNews.lk Updates

Get latest Education News, Exam Updates & Guidance

📚 கல்வி செய்திகள், தகவல்கள் மற்றும் வழிகாட்டல்கள் உடனுக்குடன் பெறுங்கள்

🚀 Join WhatsApp
  • About Us
  • Disclaimer
  • Privacy Policy
  • Terms & Conditions
Monday, April 20, 2026
Edunews | Education News in Sri Lanka
No Result
View All Result
  • Home
  • News
  • Articles
  • Application
  • Guidance
  • Contact Us
Edunews | Education News in Sri Lanka
  • Home
  • News
  • Articles
  • Application
  • Guidance
  • Contact Us
EduNews | Education News in Sri Lanka
Home News

மீண்டும் அமுலுக்கு வரும் QR முறைமை: இன்று நள்ளிரவு முதல் கட்டுப்பாடு

by Ana F
April 18, 2026
in News
மீண்டும் அமுலுக்கு வரும் QR முறைமை: இன்று நள்ளிரவு முதல் கட்டுப்பாடு
Share on Facebook

​நாட்டில் பண்டிகைக் காலத்தையொட்டி தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டிருந்த எரிபொருள் விநியோகத்திற்கான QR முறைமை, இன்று (18) நள்ளிரவு முதல் மீண்டும் கட்டாயமாக்கப்படுவதாக இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது.

கடந்த 11ஆம் திகதி தற்காலிகமாக நீக்கப்பட்டிருந்த இந்த நடைமுறை, இன்று நள்ளிரவு முதல் பழைய முறைப்படியே தொடரும் என கூட்டுத்தாபனத்தின் தலைவர் டி.ஜே. ராஜகருணா தெரிவித்துள்ளார்.

​வாகன இலக்கத் தகட்டின் கடைசி இலக்கத்தின் அடிப்படையில் (Odd/Even system) எரிபொருள் விநியோகம் நடைபெறும் என்றும்,

முன்னைய வாராந்த எரிபொருள் ஒதுக்கீட்டு அளவிலேயே வாகனங்களுக்கான எரிபொருள் விநியோகம் இடம்பெறும் என்றும் அவர் தெரிவித்தார்.

​இதன்படி, இன்று நள்ளிரவு முதல் அனைத்து பெற்றோல் நிலையங்களிலும் QR குறியீட்டைப் பயன்படுத்தி மாத்திரமே எரிபொருளைப் பெற்றுக்கொள்ள முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Posts

நாளை மீண்டும் திறக்கப்படுகின்றன பாடசாலைகள்: கல்வி அமைச்சு அறிவிப்பு
News

நாளை மீண்டும் திறக்கப்படுகின்றன பாடசாலைகள்: கல்வி அமைச்சு அறிவிப்பு

April 19, 2026
இலங்கை அதிபர் சேவை 2025 (2026) – பரீட்சை அனுமதி அட்டைகள் பதிவிறக்கம்
News

இலங்கை அதிபர் சேவை 2025 (2026) – பரீட்சை அனுமதி அட்டைகள் பதிவிறக்கம்

April 17, 2026
அரசு அலுவலகங்கள்
News

அரசு அலுவலகங்கள் மற்றும் பாடசாலைகள் இயங்குவது தொடர்பான விசேட அறிவிப்பு

April 15, 2026
தேசிய கல்வியியல் கல்லூரிகளுக்கான நேர்முகப்பரீட்சை ஆரம்பம்: கல்வி அமைச்சு அறிவிப்பு
News

தேசிய கல்வியியல் கல்லூரிகளுக்கான நேர்முகப்பரீட்சை ஆரம்பம்: கல்வி அமைச்சு அறிவிப்பு

April 13, 2026

Recommended

உயர்தரப் பரீட்சை (2025): மனைப்பொருளியல் செய்முறைப் பரீட்சைக்கான அனுமதி அட்டைகள்

சித்திரை புத்தாண்டுக்கு முன்னர் 2025 உயர்தரப் பரீட்சை முடிவுகள் வெளியாகும்

1 month ago
2025 ஆசிரியர் இடமாற்றம்: அதிபர்களுக்கு கல்வி அமைச்சு கடும் எச்சரிக்கை

2025 ஆசிரியர் இடமாற்றம்: அதிபர்களுக்கு கல்வி அமைச்சு கடும் எச்சரிக்கை

2 weeks ago

Popular News

  • மாணவர்களின் ஆளுமை விருத்திக்கான சில வழிகாட்டல்கள்

    மாணவர்களின் ஆளுமை விருத்திக்கான சில வழிகாட்டல்கள்

    0 shares
    Share 0 Tweet 0
  • விசேடத் தேவைகளுடைய மாணவர்களுக்கான புதிய கல்வி மற்றும் பரீட்சை வசதிகள்: கல்வி அமைச்சின் முக்கிய வழிகாட்டல்கள்

    0 shares
    Share 0 Tweet 0
  • நாளை மீண்டும் திறக்கப்படுகின்றன பாடசாலைகள்: கல்வி அமைச்சு அறிவிப்பு

    0 shares
    Share 0 Tweet 0
  • சுரகிமு லங்கா பாடசாலை சக்திப் பாதுகாப்புத் திட்டம் 2026

    0 shares
    Share 0 Tweet 0
  • மீண்டும் அமுலுக்கு வரும் QR முறைமை: இன்று நள்ளிரவு முதல் கட்டுப்பாடு

    0 shares
    Share 0 Tweet 0
Facebook Whatsapp LinkedIn Pinterest
Edunews | Education News in Sri Lanka

"Your trusted source for accurate Tamil education news, exam results, and official announcements in Sri Lanka."

Quick Links

  • About Us
  • Disclaimer
  • Privacy Policy
  • Terms & Conditions

Userfull Links

  • Home
  • News
  • Articles
  • Application
  • Guidance
  • Contact Us

© 2023 Ednews.lk - Design by Lexiata.lk.

No Result
View All Result
  • Home
  • News
  • Articles
  • Application
  • Guidance
  • Contact Us

© 2023 Ednews.lk - Design by Lexiata.lk.